ராதிகாவை படாதபாடு படுத்தும் ராமமூர்த்தி.., இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி.., வைரலாகும் லேட்டஸ்ட் ப்ரோமோ!!

0
ராதிகாவை படாதபாடு படுத்தும் ராமமூர்த்தி.., இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி.., வைரலாகும் லேட்டஸ்ட் ப்ரோமோ!!
ராதிகாவை படாதபாடு படுத்தும் ராமமூர்த்தி.., இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி.., வைரலாகும் லேட்டஸ்ட் ப்ரோமோ!!

பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி கோபி வீட்டுக்கு சென்றதையடுத்து வரும் எபிசோட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவை கோபி வீட்டுக்கு கூட்டிட்டு போனதால் ராமமூர்த்தி நான் இனியாவுக்கு எல்லாத்தையும் புரிய வச்சு கூட்டிட்டு வருகிறேன் என வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு கோபி வீட்டிற்கு சென்று விடுகிறார். அவர் வீட்டிற்கு வந்து இங்கு தான் தங்க போகிறேன் என கோபியிடம் சொல்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதைக் கேட்ட கோபி என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா என வழக்கம் போல் புலம்ப ராதிகா வரை முறைத்து பார்த்துவிட்டு உள்ளே செல்கிறார். இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ராதிகா சாப்பாடு ரெடி பண்ணி எல்லாரையும் சாப்பிட கூப்பிடுகிறார். ஆனால் ராமமூர்த்தியை கூப்பிடலாமா வேண்டாமா என யோசித்து விட்டு பிறகு சாப்பிட வர சொல்லுகிறார்.

இந்தியன் சூப்பர் லீக்: சொந்த மண்ணில் அசத்திய சென்னையின் FC…, ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக கோல் மழை!!

ராதிகா சாப்பாடு பரிமாறும் போது இன்னைக்கு என்ன வத்த குழம்பா என கேட்க, அதுக்கு ராதிகா சாம்பார் வச்சிருக்கேன் என சொல்கிறார். ஆனா இது சாம்பார் மாதிரி இல்லையே என கிண்டலடிக்கிறார். பிறகு சாதம் என்ன இப்படி இருக்கு குக்கர்ல சாப்பாடு செய்ய கூடாது என எல்லாத்துக்கும் அட்வைஸ் செய்கிறார். இதை கேட்ட ராதிகா கடுப்பாகி, கோபியை முறைக்கிறார். இந்த ப்ரோமாவை பார்த்த நெட்டிசன்கள் இனி தான் கோபி தினம் தினம் ஆப்பு காத்திருக்கு என கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here