உள்ளாடை அணியாமல் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி நடிகை – என்ன இப்படி இறங்கிட்டீங்க!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்துரத்தில் நடித்து வருபவர் தான் திவ்யா. இவர் தற்போது உள்ளாடை அணியாமல் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

பாக்கியலட்சுமி ஜெனி

சின்னத்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் திவ்யா. இவர் ஆரம்பத்தில் லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு சன் டிவி கலர்ஸ் என பல சேனல்களில் குட்டி ரோலில் நடித்து வந்தார். இவருக்கும் வில்லன் நடிகரான ஆர்.கேவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தான் இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது ஜெனியாக மக்கள் மத்தியில் நிலைத்துள்ளார்.

மாமியாருடன் சண்டை போடாமல் ஒற்றுமையுடன் அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். அதனால் தான் அவரை அனைவர்க்கும் பிடித்து போனது. அவர் சீரியலில் எப்பொழுதுமே அடக்கஒடுக்கமாக தான் இருந்து வருகிறார்.

ஆனால் நிஜ வாழ்க்கையை பொறுத்த வரையில் அவர் எப்பொழுதுமே மாடர்ன் தான். தற்போது கூட கருப்பு நிற சட்டையில் உள்ளாடை அணியாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக்காகி தான் போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here