கண்ணாடி முன்பு நின்று மொத்த அழகையும் படம் போட்டு காட்டிய பாக்கியலட்சுமி ஜெனி – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேசன் இப்பொழுது கண்ணாடி முன்னாடி நின்று கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி திவ்யா:

பாக்கியலட்சுமி சீரியலில் மாமியாருக்கு பக்கபலமாக இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் திவ்யா கணேசன். இவரை போல மருமகள் கிடைக்க மாட்டாளா?? என்று ஏங்கும் மாமியார்களும் இருக்க தான் செய்கிறார்கள். இதற்கு முன்பு திவ்யா பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் அவருக்கு நிலையான பெயரை வாங்கி கொடுத்தது பாக்கியலட்சுமி தான். இந்நிலையில் போட்டோஷூட்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் திவ்யா. இப்பொழுது கண்ணாடி முன்னாடி நின்று தன் மொத்த அழகையும் காட்டியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here