விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் எக்கச்சக்க திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கணேஷ் பற்றிய உண்மையை எப்படி சொல்வது என்று தெரியாமல் பாக்கியா தவிக்கிறார். இன்னொரு பக்கம் செழியன் மாலினியிடம் மாட்டிக்கொண்டு உண்மையை யாரிடமும் சொல்ல முடியாமல் திணறுகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இதில் கையில் ஒரு புத்தகத்துடன் போஸ் கொடுத்துள்ளார். மேலும் அதற்கு கேப்ஷனாக நானும் தாத்தா ஆயிட்டேன். அதான் இப்படி மாறிட்டேன் என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சீரியல் என்னதான் சுவாரசியமா போனாலும் உங்க சேட்டைக்கு கொஞ்சம் கூட அளவு இல்லாம தான் இருக்கு என காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
எல்லாத்துக்கும் அவர் பதில் கொடுப்பார்.., பேட்டியில் சூசகமாக பேசிய இமான்.., ஓ இது தான் விஷயமா??