Saturday, May 15, 2021

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவா ‘பாக்கியலட்சுமி’ கோபியின் நிஜ மகனா?? ஷாக்கான ரசிகர்கள்!!

Must Read

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதிஷ் பற்றிய முக்கியமான செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் பிரபலம் தான் கோபியின் மகனாம். இதனை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர்.

பாக்கியலட்சுமி கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதிஷ் அந்த காலத்தில் இருந்தே பல சீரியல்களில் நடித்தவர். சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பல சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். கேரளாவை சேர்ந்த இவர் இதுவரையிலும் தமிழில் தான் அதிகமாக நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் சீரியலில் பார்க்க ஒரு டெரர் பீஸாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் மிகவும் ஜாலியான ஆளாம். அவரது மனைவி புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது. மேலும் பல சப்போர்டிங் ரோலில் நடித்து வருகிறார். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் களமிறங்கியுள்ளார். ஒரு கண்டிப்பான ஒரு அப்பாவாகவும், மனைவியை மதிக்காமல் இருக்கும் ஒரு கணவராகவும் நடித்து வருகிறார்.

மேலும் இத்தனை நாட்கள் அவரை பற்றி தெரியாத ஒரு விசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிளாஷ் பேக் சீன்ஸ் வரவுள்ளது. அதில் ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் சிறுவன் தான் கோபியின் உண்மையான மகனாம். இதனை கேட்ட பலரும் ஷாக்காகியுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கேரள பெண்ணின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது – வெறியுறவு துறை அமைச்சர் இரங்கல்!!!

இஸ்ரேலில் ஹமாஸ் குழு நடத்திய ராக்கெட் தாக்குதலில் பலியான இந்தியாவின் கேரளாவை சேர்ந்த சௌமியா சந்தோஷ் என்ற செவிலியரின் உடல் தற்போது டெல்லி வந்தடைந்தது. இவரின்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -