தன் அழகின் ரகசியத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி பிரபலம் – ட்ரெண்டாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு மகனாக வருபவர் தான் எழில். தற்போது இவர் தனது ரசிகர்களுக்கு ஓர் அட்வைஸ் கூறியுள்ளார்.

எழில்:

விஜய் டிவியில் அம்மா மகனின் பந்தத்தை மிக அருமையாக வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பெரிய அளவு; வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் ஸ்டாராக இருந்து வருகிறது.

மேலும் மக்கள் அனைவரின் கவனத்தையும் தொடர்ந்து இந்த சீரியல் ஈர்த்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் அம்மா மற்றும் மகனுக்கு இடையே நடக்கும் பாசப்போராட்டங்கள் ரசிகர்களை கண்கலங்கவைத்து வருகிறது.

இந்த சீரியலில் பாக்கியாவின் மகனாக வருபவர் தான் விஷால். இவர் எழில் என்னும் காதாபாத்திரம் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். மேலும் தற்போது இவர் தனது இணைய பக்கத்தில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது சீரியல் பிரபலங்களை வைத்து நேர்காணல் நிகழ்ச்சியையும் செய்து வருகிறார். அதற்கான வீடியோ இணையத்தில் செம வைரலாக இருந்து வரும் இந்நிலையில் விஷால் தன் அழகின் ரகசியம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். தற்போது அதற்கான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here