விஜய்சேதுபதி பாணியில் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ‘பாக்கியலட்சுமி’ நடிகர் – என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்களே!!

0

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி நடிகர் விஷால் மக்களுக்கு அறிவுரை சொல்லும் வகையில் ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி எழில்

பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக நடிக்கும் விஷ்ணு விஷால் ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வந்தவர். நடிக்கும் ஆசையால் சென்னைக்கு வந்த இவருக்கு ஒரு சேனலில் தொகுப்பாளராக வேலை கிடைத்தது. அதன் பிறகு தொடர் முயற்சியால் தான் அவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

கங்கனா ரணாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம் – இது தான் காரணமா !!!

மேலும் அவருக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் பெரிய ஆசையாம். ஆனாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டுள்ளார். இந்த சீரியலில் அம்மா மகன் பாசம் தான் இதில் இந்த அளவுக்கு ரீச்சுக்கு காரணமே. இப்பொழுது எழில் தான் டாப் மோஸ்ட். ரசிகர்களின் கனவு நாயகன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல ரீல்ஸ் புகைப்படங்கள் என பதிவிடுவதை வழக்கமாக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ரீலிஸ் ஒன்றை செய்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதியை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதில் விஷால் என்றால் மிகவும் பிடிக்கும் இவர்களின் இந்த ரீல்ஸ் காம்போ இணையத்தில் கலக்கி வருகிறது.

இந்த ரீல்ஸ் விடியோவை காண கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here