முக்கிய பிரபலத்துடன் பாக்கியலட்சுமி எழில் – பெரிய ஆள் தான் நீங்க!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தற்போது முக்கிய பிரபலத்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி விஷால்

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் கலக்கி வரும் விஷாலுக்கு நாளுக்கு நாள் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிக்கொண்டுள்ளனர். இதற்கு காரணம் சீரியலில் அம்மா, மகன் பாசம் தான். தன் அம்மாவிற்கு ஒன்று என்றால் உயிரை கொடுக்க கூட தயாராக இருக்கிறார் எழில்.

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது கூட அந்த திருட்டு கும்பலை பிடிக்க அவர் படும் பாடு கொஞ்சநஞ்சம் கிடையாது. இதனால் எழிலுக்கு முன்பை விட அதிக பிரபலம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் பாக்கியலட்சுமி சீரியல் ரைட்டருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here