வனிதாவின் மூன்றாவது காதலனுடன் பாக்கியலட்சுமி எழில் – இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்சனா??

0

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் முக்கிய நபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல சம்பவங்களுடன் நகர்ந்து வருகிறது. அதுவும் எழில் தன் அம்மாவிற்காக திருடர்களை பிடிக்க பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் கிடையாது. மேலும் மக்கள் மத்தியில் இதன் மூலம் நல்ல இடத்தை பிடித்தார் எழில்.

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் முக்கிய நபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் முக்கிய நபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இப்படி ஒரு மகன் தான் வேண்டும் என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு இவரின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்நிலையில் அவர் வனிதாவின் மூன்றாவது காதலரான ராபர்ட் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here