‘1 முதல் 25 வயது வரை’ – பாக்கியலட்சுமி எழிலின் பயணங்கள்!! ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது 1 வயதில் இருந்து தற்போது 25 வயதிலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசியின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். என்ன தான் பெண் சுதந்திரம் என்று சொன்னாலும் ஒரு பெண்ணிற்கு தற்போது வரை பல கொடுமைகள் நடந்தவண்ணம் தான் உள்ளது. அதை தான் இந்த சீரியல் பிரதிபலிக்கிறது. மேலும் எழில் கதாபாத்திரம் போல் ஒரு மகன் இருந்து விட்டால் எல்லா தாய்க்கும் ஒரு பெரிய பக்கபலம் தான்.

சிம்ப்ளிஸிட்டிக்கு முழு உதாரணமாக மாறிய பாக்கியலட்சுமி விஷால் - லைக்ஸ்களை தெறிக்க விட்ட புகைப்படம்!!

அதனால் தான் எழிலை அனைவருக்குமே பிடித்து போனது . இந்நிலையில் எழில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 1 வயதில் இருந்து தற்போது வரை பல பரிமாணங்களில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here