தன் அப்பாவுடன் கைகலப்பில் இறங்கிய பாக்கியலட்சுமி எழில் – பதறிப்போன ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் எழிலும், கோபியும் சண்டைபோடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி எழில், கோபி வீடியோ

பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கோபிக்கு அடிபட்டதை அடுத்து வீடே ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது. இனியா, செழியன் ஒரு பக்கம் அப்பாவை நினைத்து வருத்தத்தில் உள்ளனர்.

ஆனால் பாக்கியாவை யாருக்குமே கண்டுகொள்ளவில்லை. அவரை ஒரு பொருட்டாகவே கருதவும் இல்லை. செழியன் வேறு அம்மாவிற்கு லேசான அடிபட்டத்துக்கே அவ்வளவு துடிச்சாங்க உங்களுக்கு எவளோ பெரிய அடி பட்டிருக்கு என்று சொல்ல பாக்கியாவிற்கு என்னவோ போல ஆகிறது.

எழில் இன்றைக்கு கூட தன் அப்பா மீது இடித்தவர் மீது போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்று சொல்கிறார். ஆனால் பயந்து போன கோபி என்ன சந்தேகப்படுறியா?? என்று கேள்வி கேட்டு திசைதிருப்புகிறார்.

இந்நிலையில் தற்போது எழில் மற்றும் கோபி இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. WWE இல் அடித்து கொள்வது போல வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது இணையத்தில் அந்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here