கிட்டத்தட்ட பாக்கியா மற்றும் ராதிகா அம்மாவிடம் மாட்டிக்கொள்ளும் கோபி – சூடுபிடிக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா கேட்டரிங் திறப்பு விழாவில் தொடர்ந்து பல சிக்கல் நடந்து வர கோபியும் வசமாக சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கஷ்டப்பட்டு பல ஆர்டர்களை பிடித்து கேட்டரிங் தொழிலை வெகுசிறப்பாக ஆரம்பித்துள்ளார். எழில் அம்மாவின் கேட்டரிங் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார். சனி கிழமையில் வெளியான 3 மணிநேர சிறப்பு தொடர் தூள் கிளப்பியது.

இப்படி இருக்க தற்போது ராதிகாவிற்கு ஆக்சிடன்ட் நடந்த காரணத்தால் பாக்கியாவின் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் மயூ மற்றும் தனது அம்மாவை அனுப்பி வைக்கிறார். ராதிகாவின் அம்மா அனைவரிடமும் நன்றாக பழக ஆரம்பிக்க திடிரென கோபி அவர்களை பார்த்து ஷாக் ஆகிறார். ஒரு இடத்தில் மறைந்தும் கொள்கிறார்.

இன்றைய எபிசோடை இத்துடனேயே முடிவடைகிறது. மேலும் கோபியின் அப்பாவை ராதிகாவின் அம்மாவிற்கு தெரியும் என்பதால் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது ட்விஸ்ட்டாக உள்ளது. கூடிய விரைவில் கோபி பற்றிய உண்மைகள் தெரிய வரும் என்பது மட்டும் தெரிகிறது. இனிமேல் தான் கதை சூடுபிடிக்க போகிறது என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here