தம்மாத்துண்டு இடுப்பில் ரசிகர்களை பதறவைத்த பாக்கியலட்சுமி நடிகை – யாருனு நீங்களே பாருங்க!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் செழியனின் மனைவியாக நடித்து வரும் ஜெனி தற்போது தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் சொக்கிப்போய் தான் உள்ளனர்.

பாக்கியலஷ்மி ஜெனி

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சக்கை போடு போட்டு வருகிறது. மேலும் மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. பாரதி கண்ணம்மாவையே பின்னுக்கு தள்ளிய பெருமை பாக்யலக்ஷ்மிக்கு தான் சேரும்.

ஆரம்பத்தில் இந்த சீரியல் ஆரம்பித்தபோது எப்பொழுதும் ‘போல சாதாரண சீரியலாக இருக்கும் என நினைத்திருந்தவர்களுக்கு பதிலடி தரும் அளவிற்கு வளர்ந்தது பாக்யலக்ஷ்மி.

ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பல முக்கிய கட்டங்களே ஒளிபரப்பாகி வந்தது. மேலும் செழியன், ஜெனி திருமணத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதிலிருந்து கதை சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இதில் ஜெனியாக நடித்து வருபவர் தான் திவ்யா. இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார். அனாலும் பாக்யலக்ஷ்மி தான் இவருக்கு அங்கீகாரம் பெற்று தந்தது. தற்போது இவரும் தன் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக்கி வருகிறார்.

அந்த வகையில் சற்று கவர்ச்சி தூக்கலாக தம்மாத்துண்டு இடுப்பழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here