பாக்கியலட்சுமி நடிகைக்குள் இப்படி ஒரு கவர்ச்சி நாயகியா?? அப்பப்பா…, அதுவும் இந்த அளவிற்கா??

0

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேசன் கருப்பு உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி ஜெனி

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சீரியல் ஆகும். அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் மக்கள் மத்தியில் பிரபலமானது. பாக்கியா மீது தொடர்ந்து வெறுப்பை மட்டுமே காட்டி வருகிறார்.

தன் பழைய காதலியான ராதிகாவுக்காக அனைத்தும் செய்து வருகிறார். வீட்டில் உள்ளவர்களிடம் எரிந்து விழும் கோபி ராதிகா எவ்வளவு பேசியும் அவர் பின்னால் தான் செல்கிறார்.

இந்த விஷயம் யாருக்கு முதலில் தெரிந்தாலும் சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்த்து விடும். மேலும் இந்த சீரியலில் பாக்கியாவின் மருமகளாக நடித்து வருபவர் தான் திவ்யா. எல்லா நேரத்திலும் தன் அத்தைக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

அத்தைக்காக செழியனை கூட எதிர்த்து பேசும் அளவிற்கு சென்று விட்டார். சீரியலில் என்ன தான் புடவையில் அம்சமாக சீரியலில் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரொம்பவே மாடர்ன்.

தற்போது கருப்பு நிற குட்டி கௌனில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here