பாக்கியலட்சுமி ஜெனியின் அம்மா 80ஸ் காலத்து பிரபல நடிகையா?? – சந்தேகத்தை ஏற்படுத்திய பதிவு!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெனி தற்போது பிரபல நடிகை ஒருவருடன் இணைந்து பூமரங் செய்துள்ளார். இதனால் பலரும் அவரது அம்மாவா?? சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.

பாக்கியலட்சுமி ஜெனி

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மூத்த மருமகள் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பவர் திவ்யா கணேஷ். அந்த சீரியலில் குடும்ப பாங்காக புடவையுடன் சுற்றித் திரிகிறார். மேலும் இவர் இளசுகளின் மனத்தில் இந்த சீரியல் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்று உள்ளார்.

இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த சீரியல் இந்த பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் அனைவருக்கும் பிடித்த அடக்கமான மருமகளாக நடித்திருப்பார்.

மேலும் சீரியல் முழுவதும் சுடிதார் மற்றும் புடவையில் வலம் வரும் இவர் சமூக வலைதளங்களில் அதற்கு மாறாக மார்டன் உடையில் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் குட்டி டவுசர் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று.

அதே போல் மேல் சட்டை பட்டனை திறந்து ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலான ஒன்று. முன்னணி நடிகைகளே மிஞ்சும் அளவிற்கு இவர் போட்டோஷூட் செய்துள்ளார். அதிலும் அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவும் அதிகரித்து வருகிறது.

இன்ஸ்டாவில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் திவ்யா கணேசன் நாள் தோறும் ரீல்ஸ் போட்டோஷூட் என பதிவிட்டுக்கொண்டே உள்ளார். அந்த வகையில் தற்போது பிரபல நடிகையான நளினிடன் இணைந்து முத்தம் கொடுப்பது போன்ற பூமரங் செய்துள்ளார். இருவரும் அச்சு அசலாக ஒன்றாக இருக்க ஜெனி நளினியின் மகளா?? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by divyaganesh (@divya_ganesh_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here