நீல நிற சேலையில் 10 அம்சமும் பொருந்த போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ஜெனி – இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

0
நீல நிற சேலையில் 10 அம்சமும் பொருந்த போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ஜெனி - இணையத்தை கலக்கும் புகைப்படம்!!
நீல நிற சேலையில் 10 அம்சமும் பொருந்த போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ஜெனி - இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான திவ்யா கணேசன் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சூப்பரான போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

திவ்யா கணேசன்

சின்னத்திரை நடிகையான திவ்யா கணேசன் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பாக்கியலட்சுமி தான் இந்த அளவிற்கு புகழை பெற்று கொடுத்தது. இது அவருக்கு ஒரு தனி குடும்பம் என்றே கூறியுள்ளார். ஷூட்டிங் இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருச்சே என்று ஃபீல் செய்யும் அளவிற்கு ஒற்றுமையுடன் இருந்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் பேமஸ் ஆகி கொண்டே செல்லும் திவ்யா கணேசன் போட்டோஷூட், ரீல்ஸ் என கலக்கி வருகிறார். அதிலும் பாக்கியலட்சுமி சீரியலில் இவரது நடிப்பு அனைவரையும் கவர இவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்து கொண்டே உள்ளனர். இந்நிலையில் அவர் சேலையில் அம்சமாக கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here