அங்கே என்ன தெரிகிறது…, கேசுவல் போஸில் அசத்திய பாக்கியலட்சுமி ஜெனி – தெறிக்கவிட்ட புகைப்படம்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா தற்போது புதிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதுவும் பிக் பாஸ் பிரபலத்துடன் இருக்கும் புகைப்படம் வேறு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி ஜெனி

சின்னத்திரை நடிகையான திவ்யா கணேசன் ஜீ தமிழ் மூலம் தான் அறிமுகமானார். இவரது முதல் கதாபாத்திரமே வில்லி தான். ராமநாதபுரத்தை சேர்ந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆசையாம். சின்ன சின்ன ஸ்டேஜ் ஷோ என்றாலும் கலந்துகொண்டு அசத்தி விடுவாராம்.

அவரது கடின உழைப்பால் தான் அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. பிரபல வில்லன் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கேவை தான் திருமணம் செய்வதாக இருந்தார். இதனை ஆர்கே ஒரு பட வெளியீட்டு விழாவில் சொல்லி இருப்பார். ஆனால் அதன் பிறகு லாக்டவுன் சமயத்தில் திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

இது பலருக்கும் ஷாக் தான். இந்நிலையில் தான் அவருக்கு பாக்கியலட்சுமி வாய்ப்பு கிடைத்து இப்பொழுது வேறு லெவெலில் பிரபலமாகி வருகிறார். மாமியாருக்கு சப்போர்ட் செய்யும் இப்படி ஒரு மருமகள் தான் தேவை என்னும் அளவிற்கு இவரது நடிப்பு இருந்து வருகிறது.

சீரியலில் மட்டுமல்ல போட்டோஷூட்டிலும் பின்னி பெடலெடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கேசுவல் போஸ் கொடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படம் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. மேலும் மிலாவுடன் இணைந்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here