தன் மருமகளுடன் நெருக்கமாக இருக்கும் பாக்கியலட்சுமி நடிகை – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா தன் மருமகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. நிகிலா தற்கொலை முயற்சி செய்தது பெரிய பிரச்னையை ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் அதனை மூடி மறைக்க பார்த்தது. ஆனால் சரியான சமயத்தில் பாக்கியா வந்து அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் அனைவருமே பாக்கியாவை பாராட்ட ஆரம்பித்தனர். இப்படி இருக்க பாக்கியலட்சுமி குடும்பத்தினர் அனைவருமே விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாக்கியா தன் மருமகளுடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here