தமிழை தாண்டி ஹிந்தியில் குதித்த பாக்கியலட்சுமி நடிகை – சும்மா பின்னிட்டீங்க போங்க!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா தற்போது ஹிந்தி பாடலுக்கு செய்த ரீல்ஸ் வீடியோ எல்லாம் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்புகி கொண்டுள்ளது. கோபி செய்யும் அட்டகாசங்கள் தான் அதற்கு காரணமே. பாக்கியவை கொஞ்சம் கூட பிடிக்காமல் திருமணம் செய்துகொண்டு தற்போது வரை அவரை மதிக்காமலே நடத்தி வருகிறார். இது எழிலுக்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை.

மேலும் தனது பழைய காதலி ராதிகாவை கண்டதும் தற்போது அவர் பின்னாடியே சுற்றிக்கொண்டுள்ளார். இது என்றைக்கு வெட்டவெளிச்சம் ஆகா போகிறதோ என்று ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட ராதிகாவும் பாக்கியாவின் வீட்டிற்கு பக்கத்திகேயே வந்து விட்டார்.

இதிலிருந்து கோபி எப்படி தப்பிக்க போகிறார் என்றும் தெரியவில்லை. தற்காலிகமாக பால் காய்ச்சும் விழாவிற்கு போகவிடாமல் தடுத்து மதுரைக்கு அழைத்து வந்து விட்டார். இந்த சீரியலில் பாக்கியாவின் அப்பாவித்தனமான நடிப்பு தான் அனைவர்க்கும் பிடித்தது.

ஏனெனில் பல பெண்களின் வாழ்க்கை இந்த காலத்திலும் அப்படி தான் உள்ளது. எழில் போன்ற மகன் அனைவர்க்கும் கிடைத்து விட்டால் எந்த பிரச்சனையும் இருக்காது தானே. மேலும் சீரியலில் ஒரு அப்பாவியாக நடித்தாலும் நிஜத்தில் அவர் அப்படி கிடையாது. ஆட்டம் பாட்டம் என கலகலப்பாக இருக்க கூடியவர் தான் சுசித்ரா. தற்போது அவர் ஹிந்தி பாடல் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்த விடீயோ வைரலாகி வருகிறது .

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here