பட்டையும் கொட்டையுமா, ஐயர் ஆத்து பையனாக மாறிய பாக்கியலட்சுமி எழில் – ரூட்டு விடும் இளசுகள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக நடித்து வருபவர் தான் விஷால் தற்போது பட்டையும் கொட்டையுமாக உருவெடுத்துள்ளார். இந்த கெட்டப்பில் அவர் செய்த ரீல்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி எழில்

பாக்யலக்ஷ்மியில் தற்போது ஹைலைட்டாக காட்டப்படுவது எழில் கதாபாத்திரம் தான். அவருக்கு குடும்பத்தில் இருக்கும் பற்று அம்மாவின் மீது இருக்கும் பாசம் அதே நேரத்தில் தேவைப்பட்ட நேரத்தில் அடாவடியிலும் களமிறங்கும் கதாபாத்திரம் என்பதால் மக்கள் மத்தியில் எளிதில் பிடித்து போனது.

மேலும் எழில் போன்ற மாப்பிள்ளை தான் வேண்டும் என்றும் ரசிகைகள் வட்டமிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு விஷால் இடம் பிடித்து விட்டார். இவரும் ஈசியாக இந்த இடத்திற்கு வந்துவிடவில்லை. ஆரம்பத்தில் பல கஷ்டங்களை தாண்டி தான் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.

சின்ன சின்ன சேனல்களில் பணிபுரிந்து பல கஷ்டங்களை தாண்டி தான் இந்த அளவிற்கு வந்துள்ளார். மேலும் இவரின் ஸ்டைலும் அழகும் தான் அனைவர்க்கும் பிடித்து போனதே. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வேற லெவெலில் வைரலாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது பட்டையும் கொட்டையும் போட்டு வித்தியாசமான முறையில் களமிறங்கியுள்ளார். இதனை பார்த்து சிரிப்பதா?? ரசிப்பதா?? என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here