அழகான மனைவியை விட்டுவிட்டு அந்த நடிகையுடன் ஊர் சுற்றிய அசீம்?? அம்பலமான உண்மை!!

0
அழகான மனைவியை விட்டுவிட்டு அந்த நடிகையுடன் ஊர் சுற்றிய அசீம்?? அம்பலமான உண்மை!!
அழகான மனைவியை விட்டுவிட்டு அந்த நடிகையுடன் ஊர் சுற்றிய அசீம்?? அம்பலமான உண்மை!!

சின்னத்திரையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், பூவே உனக்காக ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் அசீம். இவர் இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். கடந்த வாரம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் கருத்துக்களை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வாரம் அவருக்கு அதிகமான ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் இவரின் பர்சனல் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் சையத் சோயாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொண்டனர். ஆனால் இந்த விவாகரத்துக்கு ஷிவானி நாராயணன் தான் காரணம் என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வந்தனர்.

அதாவது அசீம், ஷிவானி இருவரும் பகல் நிலவு சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர அசீம், ஷிவானி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினர். இதனால் தான் அசீம் மனைவி அவரை விவாகரத்து செய்ததாக இணையத்தில் தகவல்கள் கசிந்தது. ஆனால் இந்த விஷயம் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து அசீம் இடம் கேட்டபோது நாங்கள் நண்பர்களாக தான் பழகுகிறோம் என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here