கோலாகலமாக நடைபெற்ற கிரிக்கெட் வீரர் அக்சர் படேல்-மேகா திருமணம்…, வைரலாகும் வீடியோ!!

0
கோலாகலமாக நடைபெற்ற கிரிக்கெட் வீரர் அக்சர் படேல்-மேகா திருமணம்..., வைரலாகும் வீடியோ!!
கோலாகலமாக நடைபெற்ற கிரிக்கெட் வீரர் அக்சர் படேல்-மேகா திருமணம்..., வைரலாகும் வீடியோ!!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமணத்தை தொடர்ந்து, அக்சார் படேலும் தனது காதலியான மேகாவை திருமணம் செய்துள்ளார்.

அக்சார் படேல்- மேகா:

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த இரு தொடர்களிலும், இந்தியாவின் இளம் வீரர்களான, கே எல் ராகுல் மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு குடும்ப கடமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இவர்களில், கே எல் ராகுல் தனது நீண்ட நாள் காதலியான அதியா ஷெட்டியை சமீபத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

பார்மின்றி தவிக்கும் இஷான் கிஷன்…, தோனி போல் ஆக ஆசையா?? வெளிப்படையான கருத்து!!

இவரை தொடர்ந்து, ஆல்ரவுண்டரான அக்சார் படேலும் நேற்று இரவு தனது காதலியான மேகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் குஜராத் மாநிலத்தில் உள்ள வடோதராவில் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களது திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும், திருமணத்தின் போது இவர்கள் இருவரும் மாலை மாற்றி மற்றும் டான்ஸ் ஆடிய விடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இந்திய அணியானது, அடுத்த மாதம் 9ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு, புது மாப்பிள்ளைகளான கே எல் ராகுல், அக்சர் படேல் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here