தமிழகத்தில் ஆவின் பால் மட்டுமல்ல வாட்டர் பாட்டிலும் விநியோகம்., முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் பதப்படுத்திய பால் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தீபாவளிக்கு நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகளும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு பிளாக் ஃபாரஸ்ட், ஸ்ட்ராபெரி என கேக் வகைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி காலத்திற்கேற்ப தரமான உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கோடை வெயில் வாட்டி வருவதால் வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் வாட்டர் கேன்களை நம்பியே உள்ளனர்.

தமிழகத்தில் நாளை முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே வரிகளை செலுத்த வேண்டும்., அதிரடி உத்தரவு!!!

இதற்கேற்ப பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மூலம் குடிநீர் விற்பனைகளை தொடங்க உள்ளதாக ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 1 லட்சம் வாட்டர் பாட்டில்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here