OTT க்கு வரும் ‘அவதார் பார்ட் 2’…..,ஜூன் 7 ஆம் தேதி ரிலீஸ்….,

0
OTT க்கு வரும் 'அவதார் பார்ட் 2'.....,ஜூன் 7 ஆம் தேதி ரிலீஸ்....,
OTT க்கு வரும் 'அவதார் பார்ட் 2'.....,ஜூன் 7 ஆம் தேதி ரிலீஸ்....,

பிரபல பாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அவதார்’. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்புகளை பெற்றதுடன் ஆயிரம் கோடிக்கணக்கில் வசூல் குவித்து சாதனை புடைத்திருந்தது.

முற்றிலும் புதிய அனுபவமாக தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் பல ஆண்டுகள் கழித்தும் பேசக்கூடிய சிறந்த திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து ஜேம்ஸ் கேமரூன் ‘அவதார்’ படத்தின் 2 ஆம் பாகத்தை எடுக்க இருப்பதாக அறிவித்தார்.

இனி இதுலயும் டிக்கெட் எடுக்கலாம்…..,மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு….,

அதன்படி, சுமார் 13 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த படமும் உலகளவில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தது. அந்த வகையில், பல வசூல் சாதனைகளை நிகழ்த்தி இருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதியன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here