மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை…, சர்ச்சை புகைப்படம் உள்ளே!!

0
மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை..., சர்ச்சை புகைப்படம் உள்ளே!!
மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை..., சர்ச்சை புகைப்படம் உள்ளே!!

ஹாலிவுட்டில் அதிக வசூலை அள்ளிய திரைப்படங்களில் ஒன்றாக விளங்கி வருவது தான் அவதார் திரைப்படம். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதே போல் அவதார் 2 கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த இரண்டு பார்ட்டிலும் நெய்த்ரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஜோ சல்டனா. இவர் இந்த பட மட்டுமின்றி அவெஞ்சர்ஸ் எண்டு கேம் மற்றும் 18+ படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் அவதார் 3 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

ச்சே.., மனுஷனா இருந்தா வெக்கம் வேணும்.., மூர்த்தியை கேவலப்படுத்தும் கஸ்தூரி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி ட்விஸ்ட்!!

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது நடிகை ஜோ சல்டனா தனது மார்பகத்தின் கீழே டாட்டூ குத்தி உள்ள நிலையில், அதனை ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதத்தில் இப்படியொரு டாப்லெஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Zoe Saldaña (@zoesaldana)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here