உலகளவில் அதிக வசூல் குவித்த பட்டியலில் இணைந்த ‘அவதார்’.., இவ்வளவு தொகையா?…

0
உலகளவில் அதிக வசூல் குவித்த பட்டியலில் இணைந்த 'அவதார்'.., இவ்வளவு தொகையா?...
உலகளவில் அதிக வசூல் குவித்த பட்டியலில் இணைந்த 'அவதார்'.., இவ்வளவு தொகையா?...

உலகளவில் அதிக வசூல் குவித்த சினிமா திரைப்படங்களின் பட்டியலில் 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார் 2’ திரைப்படம்.

அவதார் 2 திரைப்படம்

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் அதிக கவனம் ஈர்த்த ‘அவதார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ‘த வே ஆப் வாட்டர்ஸ்’ என்ற பெயரில் வெளியான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட ஏகப்பட்ட மொழிகளில் மொழிமற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், அவதார்’ திரைப்படத்தின் 2 ஆம் பாகம் சத்தமே இல்லாமல் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, ;அவதார் 2′ திரைப்படம் ‘ஸ்டார் வார்ஸ்: தி போர்ஸ் அவேகன்ஸ்’ என்ற திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இதன் மூலம் உலகளவில் அதிக வசூல் குவித்த திரைப்படங்களில் 4 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது அவதார்.

விக்கிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய நயன்., இவ்ளோ பண்ணியும் மனசு இறங்கலையே!!

‘அவதார் 2’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் 16 ஆயிரத்து 900 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில் அவதார் திரைப்படத்தின் 3 ஆம் பாகம் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தையும் பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்க இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here