Tuesday, April 23, 2024

Sudha

அச்சு அசலாக வனிதாவை உரித்து வைத்திருக்கும் அருண் விஜய் மகள் – ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் அருண் விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் மகள் வனிதாவை போலவே இருப்பதை பார்த்து பலரும் ஷாக்காகியுள்ளனர். அருண் விஜய் தமிழில் 1995 இல் எடுக்கப்பட்ட முறைமாமன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய். தொடர்ந்து தனது...

கடைசி நேரத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடந்த ட்விஸ்ட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

நாம் இருவர் நமக்கு இருவர் நிகழ்ச்சியில் தற்போது முத்துராசு கடைசி நேரத்தில் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகிறது. நாம் இருவர் நமக்கு இருவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. முத்தரசு கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்வர்யா மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்....

‘தருணை சக்திக்கு என்னால விட்டுத்தர முடியாது, அவரு எனக்கு மட்டும் தான்’ – கோவத்தில் கொந்தளிக்கும் ஸ்ருதி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் ஸ்ருதி அனைத்து உண்மைகளையும் போட்டு உடைக்கிறார். மௌன ராகம் மௌன ராகம் சீரியல் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பானது. ஒரு பக்கம் வருண் பற்றிய உண்மை கார்த்திக்கு தெரிய வருகிறது. அடுத்து சக்தி கார்த்திக் ஸ்கூலில் தான் வேலை...

கதிருடன் பைக்கில் ஒன்றாக வரும் மீனா – கோவத்தில் கொந்தளிக்கும் முல்லை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மளிகை கடையை விரிவுபடுத்த தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதன் முதல் படியாக டோர் டெலிவரிக்கான அனைத்து போஸ்டர்களையும் தயார் செய்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவிற்கு ஜனார்தனனின் சூழ்ச்சி தெரியவர சூப்பர் மார்க்கெட்டை விட்டு கிளம்புகிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸை அழிக்க நெனச்சா நீங்க நல்லாவே இருக்க...

பூவரசியை பழிவாங்க மறுபடியும் வீட்டிற்கு வரும் கதிர் – நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. கதிர் எதையுமே புரிந்துக்கொள்ளாமல் பூவரசியை பழி வாங்குகிறேன் என்று கிளம்பியுள்ளார். பூவே உனக்காக பூவே உனக்காக சீரியலில் புது ட்விஸ்ட்டாக பூவரசி வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது கிடையாது என்று கூறி சண்டையிட்டு வருகிறார். பூவரசி எவ்வளவு சொல்லியும் கேட்பதாக...

வருணை பார்த்தாலே எனக்கு சுத்தமா பிடிக்காது, அவருக்கு என்ன ஆனா எனக்கென்ன?? உண்மையை போட்டு உடைக்கும் ஸ்ருதி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் 3 விதமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் ஸ்ருதி, சக்தி, மல்லிகா போன்றோர் எடுக்க போகும் முடிவு என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். மௌன ராகம் மௌன ராகம் சீரியலில் மல்லிகா, ஸ்ருதி, சக்தி என மூன்று பேருக்கும் பெரிய ஷாக் என்றே...

ஸ்கூலுக்கு போய் ஏன் மானத்தை வாங்குற, உன்னால என்ன பண்ண முடிஞ்சது?? உண்மை தெரியாமல் பாக்கியாவை இழிவாக பேசும் கோபி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ஸ்கூல் ஹெட் மாஸ்டரிடம் பேசி சம்மதிக்க வைத்து விட்டார். வீட்டில் பாக்கியாவை தேடிக்கொண்டுள்ளனர். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பாக்கியாவின் ஸ்கூல் ஹெட் மாஸ்டரிடம் கெஞ்சி கதறி ஒத்துக்கொள்ள வைக்கிறார். அடுத்து வீட்டில் கோபி, செழியன் என...

முழுசா சந்திரமுகியாக மாறிய பிக் பாஸ் அர்ச்சனா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தொகுப்பாளியாக தனது கேரியரை ஆரம்பித்த அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரின் ட்ரோலுக்கு ஆளாகியுள்ளார். தற்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். பிக் பாஸ் அர்ச்சனா சன் டிவியில் வெளியான 'காமெடி டைம்' என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு விஜய் டிவியில்...

மொட்டை மாடி போட்டோஷூட்டையே மிஞ்சிட்டீங்களே ரம்யா பாண்டியன் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தொடர்ந்து தனது புகைப்படங்கள் யாவையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது. குக் வித் கோமாளி ரம்யா பாண்டியன் தமிழில் வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பிறகு அவருக்கு...

தல அஜித் ஷாலினியுடன் எடுத்த கியூட் போட்டோஸ் – ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருக்கும் தல நீண்ட நாட்களுக்கு பிறகு ஷாலினி உடன் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தல ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அஜித் ஷாலினி தமிழில் வெளியான அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜித். எந்த சினிமா பின்னணி இல்லாமல் தனது உழைப்பை மட்டுமே நம்பி வந்தவர் தான் அஜித்....

About Me

10076 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img