Wednesday, September 30, 2020

priyanga

தனுஷின் பாலிவுட் படம் – மதுரையில் படப்பிடிப்பு!!

தனுஷின் பாலிவுட் படம் 'அத்ராங்கி ரே' பட ஷூட்டிங் மதுரையில் வரும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. மதுரையில் படப்பிடிப்பு ‘அத்ராங்கி ரே ‘ படத்தின் ஷுட்டிங் கடந்த மார்ச் மாதமே துவங்கி நடைபெற்று வந்தது. வாரணாசியில் சில முக்கிய இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது. அடடே!! அப்படியா!!...

தாய்மொழியில் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் !! துணை ஜனாதிபதி அழைப்பு!!

துணை ஜனாதிபதி பல்வேறு இந்திய மொழிகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் தாய்மொழியில் கல்வியை கட்டாயமாக்கவும் என்று மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார். தங்கள் குழந்தைகளை தாய்மொழியில் பேச ஊக்குவிக்க ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்துகிறார். ஆன்லைன் வெபினார் திறப்பு இந்தியாவின் துணைத் தலைவர் ஸ்ரீ எம்.வெங்கையா நாயுடு இன்று கல்வியில் இருந்து நிர்வாகம் வரை பல்வேறு துறைகளில் தாய்மொழியைப் பயன்படுத்துவதன் மூலம்...

இமயமலையில் எல்லை கட்ட இந்தியா, சீனா முயற்சி!!முக்கிய தகவல்!!

இந்தியாவும் சீனாவும் இமயமலையில் ஒருவருக்கொருவர் எல்லை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றன என்ற தகவல் வெளியாகி உள்ளது. 20 இந்திய வீரர்கள் பலி உயரமான இந்திய விமான தளத்திற்கு ஒரு புதிய சாலை கடந்த மாதம் சீன படையுடன் ஏற்பட்ட மோதலுக்கான முக்கிய குறைக்கப்பட்ட பள்ளி பாடங்கள்!! எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!! காரணம் என கூறப்படுகிறது, இதனால் குறைந்தது 20 இந்திய...

குறைக்கப்பட்ட பள்ளி பாடங்கள்!! எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!!

கர்நாடக பாடநூல் நிறுவனம், பள்ளி பாட புத்தகத்தில் உள்ள பாடங்களின் அளவை 35 சதவீதமாக குறைத்துள்ளது. பள்ளி பாடங்கள் குறைப்பு கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்த பிறகு அக்டோபரில் பள்ளிகளை திறக்க மாநில கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் பள்ளிகள் செயல்படும் நாட்களை 210-ல் 120 ஆக குறைத்துள்ளது. இதையும் படியுங்க ⇒⇒ அண்ணா சிலைக்கும் காவிக் கொடி!!...

அண்ணா சிலைக்கும் காவிக் கொடி!! என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணா சிலை உள்ள பீடத்தில் மர்ம நபர்கள் காவிக் கொடி கட்டியுள்ளனர். அண்ணா சிலையில் 'காவிக் கொடி' கன்னியாகுமரி, குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி, கிஷோர் கே சுவாமி சர்ச்சை!! போலீஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு!! காவிக் கொடியையும் கட்டியுள்ளனர். இதனால்...

கிஷோர் கே சுவாமி சர்ச்சை!! போலீஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

"மை டியர் ஆம்னி பஸ் ஆண்டி.. நீ அடிச்சு தூக்கினாலும் சரி.. தூக்கிட்டு அடிச்சாலும் சரி.. என்னை ஒன்னும் புடுங்க முடியாது" என்று பெண் பத்திரிகையாளரை பற்றி அநாகரீக பதிவு போட்ட கிஷோர் கே சுவாமியை போலீசார் கைது செய்தனர். யார் இவர் கிஷோர் கே சுவாமி. இவர் ஒரு பாஜக ஆதரவாளர். அதை விட மற்றவர்களை...

தன்னலமற்ற வில்லனுக்குப் பிறந்தநாள்!!

இன்று ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் 'சோனு சூட்' தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. பாலிவுட் நடிகர் 'சோனு சூட்' கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் நடிகர் சோனுவிற்கு அனைவரும் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தொிவித்துள்ளனா். அப்படியா!! ⇒⇒வந்தாச்சு சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் !!...

வந்தாச்சு சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் !! சிறப்பம்சங்கள் என்ன!!

சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் செல்பி கேமராவிற்கு ஹோல்-பஞ்ச் டிசைனுடன் இந்தியாவில் நண்பகல் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்டு அமேசான் மற்றும் சாம்சங் இணையதளத்தில் கிடைக்கிறது. நீண்ட நேர பேட்டரி சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ், 6,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. முதன்மை கேமராவில் 64 மெகாபிக்சல் சென்சார் தொடரும் பிரபலங்களின் தற்கொலை!! சினிமா...

தொடரும் பிரபலங்களின் தற்கொலை!! சினிமா உலகில் பரபரப்பு!!

நடிகர் சுஷாந்த் மரணத்தைத் தொடர்ந்து பாக்கர், இச்சார் தர்லா பக்கா போன்ற படங்களில் நடித்திருந்த மராத்தி நடிகர் அசுதோஷ் பக்ரே தற்கொலை செய்து கொண்டார். மராத்திய நடிகர் பிரபல நடிகராக வளர்ந்து வரும் நடிகரான இவர் மராத்வாடாவில், நந்தேடு நகரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்த் உள்ளனர். புதன்கிழமை பிற்பகல்...

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 50,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!!! 10 லட்சம் பேர் குணமடைந்தனர்!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,123 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் 50,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாவது இதுவே முதல் முறை. இந்தியாவில் கோவிட்-19 விவரம் கடந்த 24 மணி நேரத்தில் 52,123 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, மொத்த தொற்றுகள் 15,83,792 ஆக உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில்...

About Me

94 POSTS
0 COMMENTS
- Advertisement -

Latest News

பாரிஸ் நகரில் திடீரென்று கேட்ட சத்தம் – ஸ்தம்பித்து போன மக்கள்!!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒரு சில நொடிகள் அதீதமான சத்தம் கேட்டது, இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சத்தம் மிக...
- Advertisement -

படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு – மாஸ் லுக்கில் கலக்கும் சிம்பு!!

லாக்டவுன் காரணமாக பல திரைப்பட ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல நடிகர்கள் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இப்பொழுது பல தளர்வுகளால் ஷூட்டிங் ஆரம்பித்து வருகிறது. சிம்பு குழந்தை...

வருமான வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு – வருமானத்துறை தகவல்!!

கொரோனா பரவல் காரணமாக வருமான வரியினை செலுத்த காலஅவகாசம் மேலும் 2 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் அச்சம்...

நோய் நொடிகள் இல்லாமல் செல்வா செழிப்போடு வாழ வேண்டுமா?? ஆறுமுகன் வழிபாடு!!

தற்போது உள்ள காலகட்டத்தில் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வது என்பது அரிதான ஒன்று. ஏனெனில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுகிறோம். அதுவும் நேரத்திற்கு கூட சாப்பிடுவதில்லை. இப்பொழுது முருக பெருமானை வழிபட்டு நோய்...

பாலியல் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் – யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர் 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி...