Friday, March 29, 2024

Muthu Laxmi

விராட் கோலி மீண்டும் நாயகனாக மாறிய தருணம்…, 1021 நாட்களுக்கு பிறகு நிகழ்ந்த அற்புத சதம்!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பல சாதனைகளை படைத்திருந்தாலும், கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகள் இவருக்கு சரியாக அமையவில்லை. அதாவது, இந்த குறிப்பிட்ட காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் பார்மின்றி தடுமாற, பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி தவித்தார். இதனால், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக, ஒரு மாதம்...

தமிழகத்தில் இவங்களுக்கு மட்டும் ரூ.216.20 கோடி மதிப்பில் உதவித்தொகை…, வெளியான முக்கிய அப்டேட்!!

தமிழக அரசானது, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 72,373 பயனாளிகளுக்கு...

“ஊரடங்கு தளர்வில் இதை மட்டும் செய்யவே கூடாது”…, மணிப்பூர் விவகாரத்தால் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் பழங்குடியினர் பட்டியலில் மைத்தேயி இனக்குழுவினரை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இனக்குழுவினர் போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்தப் போராட்டமானது காலபோக்கில் வன்முறையாக மாற நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மணிப்பூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் அரசு ஊரடங்கு...

உலகை வெல்ல காத்திருக்கும் அணிகள்…, வீரர்களுக்கான முழு பட்டியல் இதோ!!

இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடர் ஆரம்பம் ஆவதற்கு இன்னும் 28 நாட்களை உள்ளது. இந்த தொடரில் பங்குபெற உள்ள 10 அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் மட்டுமே இதுவரையில் தங்களது அணி வீரர்களுக்கான விவரங்களை வெளியிட்டுள்ளனர். மீதமுள்ள,...

அரசு ஊழியர்களே ரெடியாயிருங்க…, உயரும் அகவிலைப்படி…, குறைந்தபட்ச ஊதியமே ரூ. 25,280…, வெளியாக இருக்கும் மாஸ் அப்டேட்!!

நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தற்போதைய பெறும் எதிர்பார்ப்பாக இருப்பது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு தான். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதத்தில் வெளியாகும் என்பதற்கான அறிகுறிகள் தற்போது அதிகரித்துள்ளது. அதாவது, அகவிலைப்படியை கணக்கிடும் AICPI குறியீட்டு தரவை அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இந்த தரவின் படி, ஜூலை மாதம்...

உள்ளூர் டி20 யின் சூப்பர் ஓவரில் அசத்தும் இந்திய பவுலர்…, மீண்டும் அணிக்கு திரும்புவது எப்போது??

ஐபிஎல் லீக் தொடரை போல, உத்தரபிரதேசத்தில் டி20 லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் நட்சத்திர வீரர்கள் பலர் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், காசி ருத்ரர்கள் அணியை எதிர்த்து இந்திய நட்சத்திரம் புவனேஸ்வரின் நொய்டா சூப்பர் கிங்ஸ் (NSK) அணி மோதியது. இதில், முதலில்...

தமிழக மக்களே…, நாளை முதல் இந்த சிறப்பு சேவையை இயக்கம்…, போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!!

தமிழக போக்குவரத்து துறையானது மக்களின் நலனுக்காகவும், சாலை போக்குவரத்தில் ஏற்படக்கூடும் கூட்ட நெரிசலை கட்டு படுத்துவதற்காகவும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், நாளை (செப்டம்பர் 8) முதல் வரும் ஞாயிறு கிழமை (செப்டம்பர் 10) வரையிலான வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது. டெலிக்ராம்: Enewz...

IND vs PAK: “நாங்க எப்பவும் ரெடி தான்”…, இந்திய அணிக்கு சவால் விடும் பாகிஸ்தான் கேப்டன்!!

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை நேற்று எதிர்கொண்டது. இந்த போட்டியில், சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி பங்களாதேஷை 193 ரன்களுக்குள் சுருட்டியதுடன், 39.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இந்த வெற்றிக்கு பிறகு,...

“இதை மட்டும் செய்யாதீர்கள்” வேண்டுகோள் விடுத்த அஸ்வின்…, உலக கோப்பை அணியில் இடம் பெறாததால் நிகழ்ந்த சம்பவம்!!

வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக இல்லாத நிலையில், இதில் பங்கு பெற உள்ள 10 அணிகளுக்கான வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இந்த வகையில் கடந்த...

மீண்டும் ஐபிஎல்-லில் களமிறங்க தயாராகும் முன்னணி நட்சத்திரம்…, வெளியான மாஸ் அப்டேட்!!

இந்தியாவில் பிரபலமான உள்ளூர் தொடரான ஐபிஎல் இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளானது தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, இந்திய ரசிகர்கள் அனைவரும் அடுத்து வரும் சீசனை தற்போதிருந்தே எதிர்நோக்கி உள்ளனர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இதற்கிடையில், அடுத்த வருடம்...

About Me

7207 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

குக் வித் கோமாளி புகழ் சிவாங்கிக்கு திருமணமா?? அவரை வெளியிட்ட வைரல் பதிவு உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான்  சிவாங்கி. அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி...
- Advertisement -spot_img