Tuesday, May 18, 2021

nancy enewz

தமிழகத்தில் நாளை முதல் தீவிரமாகும் ஊரடங்கு !!! – இ – பாஸ் கட்டாயம் மற்றும் 10 மணி வரை மட்டுமே கடைகள்

தமிழகத்தில் நாளை முதல் தீவிரமாகும் ஊரடங்கு !!! - இ - பாஸ் கட்டாயம் மற்றும் 10 மணி வரை மட்டுமே கடைகள் நாளை முதல் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் தீவிரமாக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் கொரோனா தொற்று பரவலில் சிக்கி திண்டாடி கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு...

தமிழக அரசு பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைப்பு !!!

தமிழக அரசு பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைப்பு !!! தற்போது கொரோனா நிதிச்சுமை காரணமாக தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க போவதாக அறிவித்துள்ளது. ஈட்டிய விடுப்பானது தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 15 நாட்கள் ஆகும். இந்த ஈட்டிய விடுப்பை எடுக்காத ஊழியர்களுக்கு அந்த நாட்களுக்கான...

கொரோனா 2ம் அலையின் பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு !!!

கொரோனா 2ம் அலையின் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு !!! தமிழகத்தில் கொரோனா பரவல் முதல் அலையில் மருத்துவ கட்டமைப்பை சீராக செய்திருந்தால் 2ம் அலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 2020ல் தான் கொரோனா முதல் அலை பரவ தொடங்கியது. இதனால்...

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் !!! – முதல்வர் அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் !!! - முதல்வர் அறிவிப்பு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கல்விச் செலவை அரசே ஏற்கும் : இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று 2 வது அலையில் கடந்த...

ஸ்பூட்னிக் வி தடுப்பூசி ஒரு ஷாட் ரூ .995 !!!

ஸ்பூட்னிக் வி தடுப்பூசி ஒரு ஷாட் ரூ .995 !!! ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒரு ஷாட்டுக்கு ரூ .995 செலவாகும் என்று டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஆர்.டி.ஐ.எஃப் உடன் கூட்டு சேர்ந்துள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் தெரிவித்ததாவது "தடுப்பூசியின் முதல் டோஸ்...

மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த துரித நடவடிக்கை – பிரதமர் நரேந்திர மோடி

மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த துரித நடவடிக்கை - பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விரைவாக செலுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் தற்போது பேசுகையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை...

சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் 12 மணி வரை கடைகள் திறப்பு !!! – தமிழக அரசு அறிவிப்பு

சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் 12 மணி வரை கடைகள் திறப்பு !!! - தமிழக அரசு அறிவிப்பு தற்போது தமிழக அரசு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் 12 மணி வரை கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. ஊரடங்கில்...

தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க முதலவர் மு க ஸ்டாலின் ஆலோசனை !!!

தமிழகத்தில் ஊரடங்கை கடுமையாக்க முதலவர் மு க ஸ்டாலின் ஆலோசனை !!! டிஜிபி உள்ளிட்ட காவல் உயரதிகரிகளுடன் ஊரடங்கை கடுமையாக்க்குவது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் தற்போது தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும் மக்கள் வெளிய வர அனுமதி...

தடுப்பூசி 2வது டோஸ் செலுத்தினால் NO மாஸ்க் !!! – அரசு அறிவிப்பு

தடுப்பூசி 2வது டோஸ் செலுத்தினால் NO மாஸ்க் !!! - அரசு அறிவிப்பு அமெரிக்காவில் முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மாஸ்க் அணிய தேவை இருக்காது என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. கொரோனா முதல் அலையில் அமெரிக்கா மிக மோசமான பாதிப்பை எட்டியது. இறப்பு எண்ணிக்கையும் கட்டுக்கடங்காமல் சென்றது. ஆனால் இந்த 2ம் அலை பரவல்...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4000 பேர் பலி !!! – 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4000 பேர் பலி !!! - 3,43,144 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 புதிய # COVID19 வழக்குகள் பதிவாகியுள்ளது எனவும் , 3,44,776 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மற்றும் 4,000 இறப்புகள் பதிவு...

About Me

493 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார் – சோகத்தில் இலக்கிய துறை!!!

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்பட்ட எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (99) வயது மூப்பால் காலமானார். மக்களை பீதி அடைய செய்யும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை –...
- Advertisement -spot_img