Thursday, April 25, 2024

Kannan

இந்தியாவில் தொடரும் கொரோனாவின் தாக்கம் – ஒரே நாளில் 3,847 பேர் பலி!!

இந்தியாவில் கடந்த 40 நாட்களில் ஏற்பட்ட பாதிப்பின் விகிதம் தற்போது சற்று குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் சுமார் மூன்று மாத காலமாகவே கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்பட்டு...

லாக்டவுன்ல பிறந்தநாள் மாட்டிக்கிச்சே – கதறும் ராஜா ராணி நடிகர்!!

விஜய் டிவியில் அறிமுகமாகி சீரியலில் ஒன்றாக நடித்து பின்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ராஜா ராணி பிரபலங்கள் சஞ்சீவ் மாற்றம் ஆலியா. இந்நிலையில் தற்போது சஞ்சீவ் தன் இன்ஸ்டா பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். சஞ்சீவ்: விஜய் டிவியில் மிக பிரபலமாக ஓடி இரண்டு தொடராக அவதாரம் எடுத்துள்ள சீரியல் தான் ராஜா...

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரம் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தற்போது பாதுகாப்பு...

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் பெட்ரோல் விலை – வாகன ஓட்டிகளின் நிலை??

சென்னையில் இன்றைய நிலவரப்படி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்: தற்போது கச்சா எண்ணெயின் பீபாய் விலை 61 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் உச்சத்தை தொட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் வேதனை அடைந்தனர். அதுமட்டுமல்லாமல்...

கொரோனாவிற்கு எதிராக மேலும் இரண்டு புதிய மருந்துகள் – நிம்மதியில் மக்கள்!!

உலக நாடுகள் அனைத்திலும் தற்போது கொரோனா வைரஸ் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அனைத்து நாடுகளும் கொரோனாவிற்கு எதிரான மருந்தினை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா மருந்து: கடந்த ஆண்டு முதல் அனைத்து உலக நாட்டிலும் கொரோனா என்னும் கொடிய வகை உயிர்கொல்லி நோய் அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. சுமார் ஒன்றரை...

‘அந்த மனசு தாங்க கடவுள்’ – சமூக பணியில் மா கா பா ஆனந்த்!!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக திகழ்ந்து வரும் மா கா பா தற்போது அனைவரும் போற்றும் வகையில் சமூக பணியில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் மக்களை கவர்ந்து வருகிறது. மா கா பா ஆனந்த்: நடிகர், தொகுப்பாளர் என்று பல அவதாரங்கள் எடுத்து மக்களை வயிறு குலுங்க சிரிக்கவைத்து வருபவர் தான்...

பிக் பாஸ் முகின் ராவ் க்கு கிடைத்த புதிய அங்கீகாரம் – எங்கயோ போய்ட்டிங்க போங்க!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான முகின் ராவ் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மேலும் ஓர் புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். முகின் ராவ்: மலேசிய நாட்டில் பிரபலமாக இருந்து தமிழக மக்களை கவர நினைத்தார் முகின் ராவ். இதன் காரணமாக இவர் தமிழில் தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக்...

‘வி மிஸ் யூ பாப்பா’ – உருக்கமான பதிவை வெளியிட்ட விஜய் பட நாயகி!!

சினிமாவில் டாப் மோஸ்ட் கதாநாயகியாக வலம் வந்த ஜெனிலியா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஓர் உருக்கமான பதிவை மேற்கொண்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சற்று சோகமடைந்து வருகின்றனர். ஜெனிலியா: தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ஜெனிலியா. இவர் தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம்...

என்னப்பா ரக்ஷன் நீயா இது??லைக்ஸுகளை அள்ளும் குழந்தை பருவ புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருந்து வருகிறார் ரக்ஷன். இதுவரை யாரும் பார்த்திடாத ரக்ஷனின் குழந்தை பருவ புகைப்படம் தற்போது இணையத்தில் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. ரக்ஷன்: விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் ரக்ஷன். கலக்க போவது யாரு என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்ஷன் நிகழ்ச்சியில் செய்த டைமிங்...

கொரோனாவை போல் இந்தியாவில் ஆதிக்கத்தை செலுத்தும் கருப்பு பூஞ்சை – பாதிப்பு எண்ணிக்கை 11,717 ஆக உயர்வு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவுக்கு வராத நிலையில் புதிய வகையாக கருப்பு பூஞ்சை நோய் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கருப்பு பூஞ்சை: இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்றினை தவிர்த்து மற்ற கொடிய வகை நோய் மக்களிடையே மிக அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. முதலில் கருப்பு பூஞ்சை நோய் மட்டும்...

About Me

1800 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img