Friday, April 19, 2024

manivasagam

எனக்கு கோபி மாதிரி ஒரு மாமனார் இருந்தா அவ்ளோ தான்? காண்டான பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ்!!

பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி பாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ், அந்த சீரியல் கேரக்டர் குறித்த சில சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது பாக்கியா ஈஸ்வரி கேட்டரிங், மூலம் எப்படி சாதித்து கோபிக்கு பணத்தை கொடுத்து கடனை அடைக்க போகிறார் என்பதை...

தமிழகத்திற்கு குவியும் வளர்ச்சி திட்டம்., ரூ.43.20 கோடி செலவில் திட்டங்கள்! இதெல்லாம் மாற போகுதா?

தலைநகரை மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சாலை அமைத்தல் மற்றும் நிழற்குடை அமைத்தல் போன்ற முக்கிய பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு : தமிழகத்தின் தலைநகரான சென்னையில், சமீப காலமாக மழைநீர் வடிகால் பணிகளுக்காக சாலைகள் சீரமைக்கப்பட்டு, பணிகள் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது இனி வெயில் காலம் ஆரம்பிக்க உள்ளதால், பொதுமக்கள் வசதிக்காக...

சண்டக்கோழி படத்துல நடிக்க வேண்டியது விஜய்யா? சீக்ரெட்சை உடைத்த இயக்குனர் லிங்குசாமி!!

விஷால் நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் உருவான சண்டக்கோழி படத்தில் நடிக்க வேண்டியது விஜய் தான், என இப்படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இயக்குனர் பேட்டி: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி, தனது தொடர் தோல்விகளுக்கு பின் விஷால் நடிப்பில் உருவான சண்டக்கோழி என்ற வெற்றி படத்தை கொடுத்தார். இவர் இந்த படம் குறித்த சில...

குக் வித் கோமாளியை விட்டு விலகிய மணிமேகலை நிலைமை இதுதான்., அவரே போட்ட பதிவு!!

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த, மணிமேகலை தனது லேட்டஸ்ட் பதிவு ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். லேட்டஸ்ட் பதிவு: சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஆங்கராக அறிமுகமானவர் விஜே மணிமேகலை. பல நிகழ்ச்சிகளில் பணியாற்றிய இவர், டான்ஸ் கொரியோகிராபர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த இவருக்கு, விஜய் டிவியின்...

whatsapp பயனர்களே., தெரியாத நம்பர்ல இருந்து Call வருதா? இந்த அப்டேட் உங்களுக்குத்தான்!!

வாட்ஸ் அப்பில், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை தடை செய்வதற்காக Silent Mode என்ற அப்டேட்டை பயனர்களுக்கு மெட்டா நிர்வாகம் வழங்க உள்ளது. சூப்பர் அப்டேட்: உலகின் முன்னணி செய்திடல் நிறுவனமான whatsapp தங்கள் பயனர்களுக்கு நாள்தோறும் பல புது புது அப்டேட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அனுப்பிய மெசேஜ்ஜில் எடிட்...

ஏய்.., என்ன புத்தி உங்களுக்கு.., வாயை மூடுங்க.., பாக்கியாவால் அசிங்கப்படும் ராதிகா.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது பாக்கியா படிப்படியாக தன்னை நிரூபித்து கொண்டுள்ளார். கோபி தன்னை அவமானப்படுத்தியதற்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று பல விஷயங்களை கற்று கொண்டு வருகிறார். பாக்கியாவின் இந்த முன்னேற்றம் கோபிக்கும், ராதிகாவிற்கும் பிடிக்கவே இல்லை. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும் பாக்கியா, ராதிகா வேலை பார்க்கும் ஆபீஸிலேயே கேட்டரிங் ஆரம்பித்து விட அவரால்...

7 வது ஊதிய குழு., அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இனி ரூ. 40,000 வரை துட்டு கொட்ட போகுது!!

அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், விரைவில் அகவிலைப்படி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான அறிவிப்பு: அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை, அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் 4% ஊதிய உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஹோலி பண்டிகைக்குள் இது...

தமிழகப் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை., தேதியுடன் அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்!!

தமிழக இல்ல தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் திட்டத்தை, இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். உரிமை தொகை : தமிழகத்தில் இல்ல தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கும் திட்டம், கடந்த 20 மாதங்களாக இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அந்த வகையில் கடந்த மகளிர் தினத்தின்...

தமிழக மக்களே கவனம்., கிழிஞ்ச ரூபாய் நோட்ட மாத்த முடியாம கஷ்டப்படுறீங்களா? உங்களுக்காக ரிசர்வ் வங்கி கொடுத்த அப்டேட்!!

இந்தியாவில் சில்லறை பரிவர்த்தனைகளை அதிகப்படுத்த ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதில் நீண்ட நாள் பொதுமக்களின் புழக்கத்தில் இருக்கும் சில நோட்டுகள் சில நேரங்களில் கிழிந்து விடும் நிலை ஏற்படுகிறது. இந்த கிழிந்த நோட்டுகளை வங்கி உள்ளிட்ட இடங்களில் மாற்று வசதி இருந்தாலும், ஒரு சிலருக்கு இது...

தமிழக பொதுத் தேர்வர்களே கவனம்., மறந்தும் இதை செய்யாதீங்க! மீறினால் இனி பரீட்சை எழுத முடியாது!!

தமிழகத்தில், பொதுத் தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் : தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் மற்றும் அடுத்த நாள் முதல் துவங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள்...

About Me

5706 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img