Thursday, April 25, 2024

Ram poct24

என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார்…! பிக்பாஸ் தர்ஷன் மீது சனம் செட்டி போலீசில் புகார்..!

நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் தர்ஷன் தன்னை நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருவதாகவும் அவர் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் சென்னை போலீஸ் கமிஷினர் அலுவகத்தில் புகார் கொடுத்துள்ளார். பிக்பாஸ் பிரபலம்..! பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமான நடிகர் தர்ஷன், சனம் செட்டியை காதலித்து...

குரங்குகளை விரட்ட கரடி வேடமணிந்த மனிதர்கள் – என்னமா யோசிக்குறாங்க..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை விரட்டுவதற்காக அப்பகுதி மக்கள் இருவரை கரடி வேடமணிந்து குரங்குகளை விரட்ட புது யுக்தியை கையாண்டு உள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தர்பூர் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட குரங்குகள் தினமும் மக்களுக்கு தொல்லை குடுத்து அட்டகாசம் செய்து...

கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்குவதற்கு புதிய விதிமுறைகள்..!

அரசு ஊழியர்கள் பணியின் பொது இறந்தாலோ அல்லது 53 வயதிற்கு மேல் விருப்ப ஓய்வு பெற்றாலோ அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்குவதற்கான புதிய திட்டவரையரையை தமிழக அரசு வகுத்துள்ளது. 1972 முதல் கருணை அடிப்படையில் தமிழகத்தில், அரசு பணியில் இருப்போர், பணியின் போது இறந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு, அவர்களது கல்வி தகுதிக்கேற்ப, அரசு பணி...

ரஜினி 168-யிலும் அவருக்கு ஜோடியாகும் நயன்தாரா..!

தர்பார் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்திலும் நயன்தாராவே அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளது. ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்க உள்ளார். இந்த படத்திற்கு இதுவரை பெயர் வைக்கப்படவில்லை. நாயகிகள் ஆக கீர்த்தி சுரேஷ், குஸ்பு, மீனா ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த...

குரூப் 2a முறைகேடு – 47 பேரின் பட்டியலை சிபிசிஐடி-யிடம் ஒப்படைத்தது டிஎன்பிஎஸ்சி..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முறைகேட்டினை தொடர்ந்து தற்போது குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே ராமேஸ்வரம், கீழக்கரை..! கடந்த 2017 ஆம் ஆண்டு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8 லட்சம் பேர் எழுதியிருந்தனர். ...
00:04:56

15,000 ரூபாயில் பட்டையை கிளப்பும் அம்சங்கள் கொண்ட Smart Phones || Best budget Smart Phones

நாம் தற்போது மார்க்கெட்டில் வாங்கக்கூடிய 15,000 விலைக்குள் உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்களின் லிஸ்ட் இதோ..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

உங்கள் கணினியின் ப்ரவுஸிங் ஹிஸ்டரியை விற்கும் ஆன்டி வைரஸ் – உஷார் மக்களே..!

நாம் நமது கம்ப்யூட்டரில் இணையதளத்தில் தேடும் அனைத்து விபரங்களையும் "அவாஸ்ட் ஆன்டி வைரஸ்" (Avast Anti Virus) பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்து உள்ளது. ஆன்டி வைரஸ் ஆனது நமது கணினியில் இணைய பாதுகாப்பிற்காகவும், வைரஸ் ஊடுருவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமான அவாஸ்ட் ஆன்டி...

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு – புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு..!

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேரை நீக்கி புதிதாக ஒரு தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணையில் இது வரை 12 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை...
00:03:04

Don’t Celebrate Before Win || வெற்றிக்கு முன் கொண்டாட்டம் வேண்டாம் || Sports Funny Videos

விளையாட்டின் போது நடைபெறும் காமெடியான நிகழ்வுகளின் தொகுப்பு…!

ஐபிஎம் சிஇஓ (IBM CEO) ஆக நியமிக்கப்பட்ட இந்தியர்..! CEO IN THE HOUSE..!

இந்திய வம்சாவளியை சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா அமெரிக்காவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம் இன் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) நியமிக்கப்பட்டு உள்ளார். அரவிந்த் கிருஷ்ணா அவர்கள் இந்தியாவின் கான்பூர் ஐஐடி-யில் இளங்கலை பட்டமும், அமெரிக்காவின் அர்பானா-சாம்பேனில் இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தில் மின் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்று உள்ளார். இவர் 1990 முதல்...

About Me

1290 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img