Thursday, April 25, 2024

Nagaraj

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம்., பேரணியை அறிவித்த விவசாயி சங்கங்கள்!!!

தமிழகத்தில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் மட்டும் ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய திமுக அரசு, இதுவரை இது தொடர்பான...

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களே., அகவிலைப்படி உயர்வு? பேச்சுவார்த்தையில் முடிவு!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சிஐடியு, ஏஐடியுசி போன்ற சங்கங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், கடந்த ஜன.9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்...

TNPSC “குரூப் 1” தேர்வர்களே., ஆன்லைன் மூலம் தயாராவது எப்படி? சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 குடிமைப் பணியிடங்களுக்கான "குரூப் 1" தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர். குறைந்த பணியிடங்களுக்கான இந்த தேர்வில் வெற்றி பெற பலரும் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். ஆனாலும் கடினமான பயிற்சியுடன் சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பிரபலமான "EXAMSDAILY" நிறுவனம், குரூப் 1...

மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர் சரிவு., வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும், தங்களுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, கடன் பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விதம் சுமாா் 7.9 சதவீதம் என்ற அதிகபட்ச நிலையிலேயே இருந்தது. ஆனால் கடந்த 4 வாரங்களாக தொடர்ந்து சரிவையே கண்டு வருகிறது....

போஸ்ட் ஆபிஸின் அருமையான திட்டம்., இவ்ளோ சதவீத வட்டியா? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

இன்றைய காலகட்டத்தில் எதிர்கால தேவை கருதி பலரும் பல்வேறு விதமான முதலீட்டு திட்டங்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கேற்ப மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட திட்டங்கள் இருந்தாலும், நிலையான வைப்பு திட்டங்களையே அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் பிக்ஸட் டெபாசிட் (பிஓஎஃப்டி) திட்டம், தபால் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அரசு ஊழியர்களுக்கு...

தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி., இந்த தேதி முதல் தொடக்கம்., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு பயிற்சி வகுப்பை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தி வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் வரும் மே 5ஆம்...

ஒரு குடும்பத்தில் எவ்வளவு தங்க நகை வைக்கலாம் தெரியுமா? வருமான வரித்துறை அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் தங்க நகைகள் அலங்காரத்திற்கு மட்டுமல்லாமல் சிறந்த முதலீடு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக, பெரும்பாலனோர் தங்க நாணயங்களாக வாங்கி வருகின்றனர். இருந்தாலும் வீடுகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்க நகைகளை வைத்திருக்கக் கூடாது என வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களே.., இதை உடனே...

மறுமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ.2 லட்சம்., உதவித்தொகை திட்டம்., அறிவிப்பை வெளியிட்ட ஜார்க்கண்ட்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கணவரை இழந்த பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான நலத்திட்டங்களை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.128 பில்லியன் பொது பட்ஜெட்டை, அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. விவசாயிகள், வீடுகளுக்கு இலவச மின்சாரம்., ₹20,477 கோடி நிதி...

இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை., தொடங்கி வைத்த பிரதமர் மோடி!!!

இந்தியாவில் நிலையான மற்றும் வலுவான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய மைல்கல்லை எட்டும் நோக்கில், முதல் முறையாக கொல்கத்தாவில் நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று (மார்ச் 6) தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை.., விண்ணப்பிக்க இது தான்...

மக்களவை தேர்தலில் நடிகர் வடிவேலு போட்டி., திமுக கட்சி சார்பிலா? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் வர இருப்பதையொட்டி, பல அரசியல் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு போன்ற பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில், நடிகர் வடிவேலு திமுக வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. இது பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...

About Me

6342 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு ஊழியர்களே., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு? TNPSC கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!!!

தமிழகத்தில் TNPSC, TRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது....
- Advertisement -spot_img