Saturday, April 20, 2024

Nagaraj

தமிழகத்தில் முன்னணி நிறுவனத்தில் 20,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு., அரசு அதிரடி ஏற்பாடு!!!

தமிழகத்தில் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் இலவச பேருந்து பயணம், தகுதியான குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் "ஓலா பியூச்சர் பேக்டரி" நிறுவனம் அமைக்க தமிழ்நாடு...

தகுதியான 1.3 கோடி பெண்களுக்கு இலவச “இணைய வசதியுடன் ஸ்மார்ட்போன்”., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மாநில முதல்வர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, வாக்காளர்களை வியக்க வைக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், 1.3 கோடி பெண்களுக்கு மூன்று ஆண்டு இலவச இணைய இணைப்புடன் கூடிய இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். டெலிக்ராம்: Enewz...

TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்., அதிரடியாக வெளியான முக்கிய அறிவிப்பு., உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள கிரேடு 3, செயல் அலுவலர் பணியிடங்களுக்கான "குரூப் 7B" மற்றும் "குரூப் 8" போட்டி தேர்வை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்து சமயத்தை சேர்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்குபெறும் இத்தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான சிறப்பான பயிற்சிகளை, பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த...

அரசு ஊழியர்களே., மீண்டும் “பழைய ஓய்வூதிய திட்டம்” சாத்தியம் இல்லை., திட்டவட்டமாக கூறிய மாநில முதல்வர்!!!

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து விட்டு, இன்றளவும் நிதிச்சுமை உள்ளிட்ட காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் மீண்டும்...

ரூ.2000 நோட்டை மாத்திட்டிங்களா?? உங்களுக்காக கெடுபிடி.., வெளியான திடுக்கிடும் தகவல்!!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. அதன்படி அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய ஆரம்பத்தில் ஆர்வம் குறைந்த அளவில் இருந்தாலும், நாட்கள் கடக்க கடக்க பணி வேகம் எடுக்க தொடங்கியது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர்...

TNPSC தேர்வர்களே., ஈஸியா தேர்ச்சி பெற சூப்பர் அறிவிப்பு., தவறவிடாதீங்க!!!

தமிழ்நாடு வேளாண்மை துறையில் வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குனர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான Agricultural Officer போட்டி தேர்வை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற முறையான பயிற்சிகள் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எண்ணற்ற தேர்வர்களை ஆண்டுதோறும் தேர்ச்சி பெற செய்து வரும், "EXAMSDAILY" நிறுவனம், மிக...

UPI பயனாளர்களே., இனி வாய்ஸ் மூலம் பணம் அனுப்பி கொள்ளலாம்.., சூப்பர் அப்டேட்!!

இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சிக்கேற்ப நகர்ப்புறம் முதல் கிராமப்புறங்கள் வரை Gpay, Phonepe, Paytm போன்ற UPI செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வாடிக்கையாளர்களின் நேரத்தை மேலும் எளிமையாக்கும் விதமாக புதுப்புது அப்டேட்களையும் UPI செயலிகள் வெளியிட்டு வருகிறது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அந்த வகையில் QR கோட் ஸ்கேன் செய்து, தொகை மற்றும் பாஸ்வேர்ட் டைப்...

வாக்காளர் அட்டை வீட்டில் இருந்தபடியே பெற வேண்டுமா? ஆன்லைனில் இத மட்டும் செய்யுங்க!!!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் காலகட்டத்தில், பெரும்பாலான அரசு சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமகனுக்கு வழங்கி வரும் வாக்காளர் அட்டைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் வழங்குவதற்கான வசதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் அதன்படி புதிய வாக்காளர் அட்டை...

“சந்திரயான் 3” வெற்றியை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய விண்கலம்? இன்னும் 6 நாட்களில் புறப்படும்?

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளால் "சந்திரயான் 3" விண்கலம், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. இதன்மூலம் நிலவின் தென் துருவப் பகுதியை அடைந்த முதல் விண்கலம் என்ற பெருமையை "சந்திரயான் 3" விண்கலம் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்பப்பட உள்ளதாக பிரதமர்...

செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை., அதிகாரபூர்வ அறிவிப்பால் வங்கி ஊழியர்கள் ஹாப்பி!!

பொதுத்துறை, தனியார் துறை மற்றும் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக மாதந்தோறும் வங்கிகளுக்கு செல்ல நேரிடுகிறது. இதன் காரணமாக வங்கி விடுமுறை நாட்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாக, மாதந்தோறும் விடுமுறை நாட்களுக்கான பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் மாதத்தில் 2 வது...

About Me

6302 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -spot_img