ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் 2023: வெற்றியுடன் தொடங்கிய இந்திய ஜோடி!!

0
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் 2023: வெற்றியுடன் தொடங்கிய இந்திய ஜோடி!!
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் 2023: வெற்றியுடன் தொடங்கிய இந்திய ஜோடி!!

ஆஸ்திரேலியாவில் ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று முதல் பல்வேறு நாடுகளில் உள்ள சர்வதேச வீரர்களுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியா சார்பாக பி வி சிந்து, H S பிரணாய், லக்ஷ்யா சென், ட்ரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த், கிடாமி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்கள் பங்கு பெற உள்ளன. இதில், மகளிருக்கான இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த், கனடாவின் ஜோசபின் வூ மற்றும் கேத்தரின் சோய் எதிர்த்து போட்டியிட்டனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டியில், ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய இந்திய ஜோடி 21-16 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து, 2 வது செட்டிலும் இந்திய வீராங்கனைகளின் ஆதிக்கம் தொடரவே 21-17 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்றது. இதில், 2-0 என வெற்றி பெற்ற இந்திய ஜோடி அடுத்த தகுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மற்ற இந்திய வீரர்களுக்கான ஆட்டம் நாளை (ஆகஸ்ட் 2) நடைபெற இருக்கிறது.

உலக கோப்பைக்கு தயாராகும் கேன் வில்லியம்சன்…, 4 மாதங்களுக்கு பிறகு பேட்டிங் பயிற்சியில் ஈடுபாடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here