இறுதிப் போட்டியில் இந்தியாவின் H S பிரணாய்…, ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரை வெல்வாரா??

0
இறுதிப் போட்டியில் இந்தியாவின் H S பிரணாய்..., ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரை வெல்வாரா??
இறுதிப் போட்டியில் இந்தியாவின் H S பிரணாய்..., ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரை வெல்வாரா??

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடருக்கான, அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றன. இந்த அரையிறுதி போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான ஆட்டத்தில் உலகின் நம்பர் 9. இந்திய வீரரான H S பிரணாய் சக நாட்டு வீரரான பிரியன்ஷி ராஜாவத்வை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் செட்டை H S பிரணாய் போராடி 21-18 என்ற புள்ளி கணக்கில் வென்றார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, நடைபெற்ற 2வது செட்டை 21-12 என எளிதில் H S பிரணாய் கைப்பற்றினார். இதன் மூலம், ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெற இருக்கும் இந்த இறுதிப் போட்டியில், சீனாவின் வெங் ஹாங்யாங்கை எதிர்கொள்ள இருக்கிறார். நடப்பு ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டி வரை சென்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் அடைந்துள்ளார்.

மீண்டும் களத்தில் இறங்க தயாராகும் இந்திய ஜாம்பவான்கள்…, வெளியான மாஸ் அப்டேட் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here