பாட் கம்மின்ஸின் தாயார் மறைவு…, அஞ்சலி செலுத்திய ஆஸ்திரேலிய வீரர்கள்!!

0
பாட் கம்மின்ஸின் தாயார் மறைவு..., அஞ்சலி செலுத்திய ஆஸ்திரேலிய வீரர்கள்!!
பாட் கம்மின்ஸின் தாயார் மறைவு..., அஞ்சலி செலுத்திய ஆஸ்திரேலிய வீரர்கள்!!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸின் தாயார் உடல் நலக்குறைவால், காலமாகி உள்ளார்.

பாட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் தனது தாயாரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதனால், ஆஸ்திரேலிய அணியை ஸ்டிவ் ஸ்மித் வழி நடத்தி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மார்பாக புற்று நோயால் அவதிப்பட்ட பாட் கம்மின்ஸ் தாயார், மரியா உடல் நல குறைவால் காலமாகி உள்ளார். பாட் கம்மின்ஸ் குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு எங்கள் இதயபூர்வமான இரங்கலைத் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமானது, தெரிவித்துள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்: கோலின்றி சமனில் முடிந்த அரையிறுதி ஆட்டம்…, இறுதிப் போட்டிக்கு முன்னேற போவது யார்??

மேலும், இன்று நடைபெற்று வரும், பார்டர் கவாஸ்கர் டிராபியின் 4வது டெஸ்டின் 2ம் நாளான இன்று, ஆஸ்திரேலிய வீரர்கள், பாட் கம்மின்ஸ் தாயாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றன..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here