கடைசி 29 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா…, ஆஷஸ் தொடரை வெல்லுமா??

0
கடைசி 29 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா..., ஆஷஸ் தொடரை வெல்லுமா??

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், முதல் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதில், ஒரு போட்டி டிரா ஆனதை அடுத்து 5 வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வென்றால் தொடரும் சமநிலையில் முடியும். இதனால், 5வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வெல்வதற்கான கடைசி போராட்டத்தில் இன்று களமிறங்கி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆடி பௌர்ணமி., திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு., போக்குவரத்துக்கழகம் முக்கிய அறிவிப்பு!!!

இதில், ஆஸ்திரேலியா அணி தனது 2வது இன்னிங்ஸில் 383 ரன்களை துரத்தி விளையாடியது. நிலைத்து நின்று விளையாடிய, டேவிட் வார்னர் (60), மார்னஸ் லாபுசாக்னே (13) ஆகிய இருவர் கிறிஸ் வோக்ஸ் பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இவரை தொடர்ந்து, உஸ்மான் கவாஜா (72) ரன்களில் வெளியேற கடைசி 29 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. ஆனால், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு ஸ்டீவ் ஸ்மித் (32*) மற்றும் டிராவிஸ் ஹெட் (29*) என 224 ரன்கள் எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here