தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழக அரசானது பொது மக்கள் உள்ளூர் விழாக்களை சிறப்பாக கொண்டாடுவதற்காக, விடுமுறை அளிப்பதுடன், சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த வகையில், வருடந்தோறும் ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் ஆடிக்கிருத்திகை விழா, முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா வரும் ஆகஸ்ட் 9ம் தேதி அனுசரிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தவும், பக்தர்கள் அதனை கண்டு ரசிக்கவும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 9 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக வரும் ஆகஸ்ட் 26ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

1207 காலிப்பணியிடங்களை வெளியிட்ட SSC தேர்வாணையம்.., முழு விவரம் உள்ளே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here