தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆக.5ல் உள்ளூர் விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆக.5ல் உள்ளூர் விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆக.5ல் உள்ளூர் விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகையை அனுசரிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வருடா வருடம் பனிமய மாதா ஆலய தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெறும். இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருவது வழக்கம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் ஆக.5 ஆம் தேதி இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தங்கத்தேர் திருவிழா அரங்கேற உள்ளது. இதனால் கூட்டம் அதிகம் கூடும் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆக.5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

100 நாள் வேலை திட்டத்தில் இத்தனை பேர் நீக்கம்? வெளியான பரபரப்பு தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here