தமிழகத்தில் நாளை மறுநாள் இந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் இந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
தமிழகத்தில் நாளை மறுநாள் இந்த மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் பண்டிகை,கோவில் திருவிழாக்கள், தலைவர்களின் முக்கிய தினம் போன்றவற்றை அனுசரிக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம். அதன்படி நாளை மறுநாள் ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் ஆகஸ்ட் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 12 பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எக்குத்தப்பாக எகிறிய தக்காளி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு குறைஞ்சிடுச்சா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here