இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி விடுமுறை…,மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…,

0
நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியீடு.., இவ்ளோ நாட்களா? வெளியான அறிவிப்பு!!
நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியீடு.., இவ்ளோ நாட்களா? வெளியான அறிவிப்பு!!

பொதுவாக, அரசு பொது விடுமுறைகள் மற்றும் பண்டிகை காலங்களில் தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதே நேரத்தில், மாவட்டங்களுக்கான சிறப்பு பண்டிகை மற்றும் திருவிழாக்களை கொண்டாடும் விதமாக குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதலாக சில நாட்களுக்கு விடுமுறை விடப்படும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here