தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.., தேர்வு எழுத புதிய கட்டுப்பாடு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக மாணவர்கள் தீவிரமாக தயாராகி வரும் நேரத்தில் தேர்வு அட்டவணை இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ளது. இந்த நேரத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பொதுத்தேர்வு எழுதுவதற்கு வருகை பதிவேடு மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அதன் படி மாணவர்கள் குறிப்பிட்ட சதவீதம் பள்ளிக்கு வந்திருக்க வேண்டும். ஒரு வேலை அவர்களுக்கு போதிய வருகை பதிவேடு இல்லை என்றால் தேர்வு எழுத சிரமப்படுவார்கள். அப்போது மாணவர்கள் மருத்துவ சான்று அளித்து இந்த சிக்கலை சரி செய்வார்கள். ஆனால் இந்த வருடம் குறிப்பிட்ட வருகை பதிவேடு இல்லை எனில் அந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க கூடாது என ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தான் தெரிகிறது.

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.., தமிழகத்தில் அடுத்த 4 நாளைக்கு கனமழை – சென்னை வானிலை மையம் தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here