பப்பாளி பழம் போல் குண்டான நடிகை கேத்ரின் தெரசா.. கொழுக் மொழுக் அழகை பார்த்து மூடான ரசிகர்கள்!

0
பப்பாளி பழம் போல் குண்டான நடிகை கேத்ரின் தெரசா.. கொழுக் மொழுக் அழகை பார்த்து மூடான ரசிகர்கள்!

கன்னட திரையுலகின் மூலம் சினிமாவில் கால் வைத்தவர் நடிகை கேத்ரின் தெரசா. பின்னர் ஒரு சில மலையாளம், தெலுங்கு படங்கள் நடித்து விட்டு கோலிவுட்டில் கால் பதித்தார். தமிழில் மெட்ராஸ் படத்தின் மூலம் முதலில் அறிமுகம் ஆனார்.

அதை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன் ஆகிய படங்களில் நடித்தார்.இவர் நடித்த முக்கால்வாசி படங்கள் கோலிவுட்டில் ஹிட் அடிக்கவில்லை. இதனால் இங்கு இவருக்கு மார்க்கெட் குறைய டோலிவுட்டில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடைசியாக தமிழில் இவரின் அருவம் படம் வெளியானது. இந்நிலையில் இவரின் பால தந்தனானா என்கிற தெலுங்கு பட ப்ரோமோஷன் விழாவிற்கு கருப்பு நிற கண்ணாடி சேலையில் பங்கேற்றுள்ளார். அந்த விழாவில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி குண்டாக இருக்கும் கேத்ரின் தெரசாவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here