அட்லீ வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. வாழ்த்திய பிரபலங்கள்.. மனைவி பிரியா வெளியிட்ட கலர்ஃபுல் போட்டோக்கள்!!

0

இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா தாங்கள் வளர்க்கும் நாய் குட்டியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அட்லீயின் முதல் படமான  ‘ராஜா ராணி’ 2013 ஆம் ஆண்டு வெளிவந்து படு ஹிட் அடித்தது. தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். முதல் படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்த அட்லீ, இரண்டாம் படத்தில் சமந்தாவை நடிக்கவைத்தார். தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்து உள்ளார்.

தற்போது இவரும் இவரின் காதல் மனைவி பிரியாவும் சேர்ந்து இவர்கள் வளர்க்கும் நாய் குட்டியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் பிரியா வெளியிட்ட போட்டோவிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட திரையுலக நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்தை இந்த நாய்க்குட்டிக்கு தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here