ஜவான் பட இயக்குனர் அட்லீயின் அழகிய குடும்பம் – வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
ஜவான் பட இயக்குனர் அட்லீயின் அழகிய குடும்பம் - வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
ஜவான் பட இயக்குனர் அட்லீயின் அழகிய குடும்பம் - வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபலமாக இருந்து வரும் இயக்குனர் அட்லீ படைப்பில் உருவான ஜவான் திரைப்படம் சமீபத்தில் தான் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. தற்போது விஜய் நடித்த தெறி படத்தை இந்தியில் பிசியாக எடுத்து வருகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

இப்படி பிசியாக இருக்கும் இவர் சீரியல் நடிகை பிரியாவை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று வருத்தப்பட்டு வந்த இந்த தம்பதிக்கு இந்த வருடம் ஜனவரி மாதம் தான் ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் தனது குழந்தையின் முகத்தை காட்டிய அட்லீ தனது குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரஷாந்த்தால் துடிக்க துடிக்க இறந்துபோகும் ஜனார்த்தனன்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷாக்கிங் ட்விஸ்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here