உடம்பெல்லாம் ஈரம் சொட்ட கும்முனு போஸ் கொடுத்த அதுல்யா.., லைக்ஸ்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!

0

இணையப்பக்கத்தில் ட்ரெண்டிங் நாயகியாக இருக்கும் அதுல்யா ரவி இப்பொழுது வெளியிட்டிருக்கும் ஹாட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

காதல் கண் கட்டுதே படத்தில் நடித்து திரையுலகில் கால் எடுத்து வைத்தவர் தான் அதுல்யா ரவி. அடுத்தடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எந்த படமும் அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.

பிளாப் நடிகையாக தான் திரையுலகில் வலம் வருகிறார். அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங் நாயகியாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இப்படி இருக்க இப்பொழுது உடம்பு முழுக்க ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்துள்ளார் அதுல்யா. இப்படி கும்முனு இருக்கீங்களே என்று ரசிகர்கள் புகைப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here