அச்சு அசல் தேவதை தான்.., என்ன ஒரு லட்சணம்.., என்ன ஒரு மினுமினுப்பு.., அதுல்யா ரவியின் கியூட் போட்டோஸ்!!

0
athulyaa

பிரபல நடிகையான அதுல்யா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

ஷார்ட் பில்ம்கள் பலவற்றில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா. அதன் மூலம் தான் காதல் கண்கட்டுதே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் வீட்டில் பல எதிர்ப்புகளை தாண்டி தான் சினிமாவில் கால் பதித்துள்ளார். முதல் திரைப்படம் அவருக்கு ஹிட் கொடுக்க அடுத்தடுத்து படங்கள் அவருக்கு பிளாப் தான்.

பிளாப் நடிகை என்ற முத்திரையே அதுல்யாவிற்கு பதிந்து விட்டது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். அது படங்களை விட அவருக்கு பேமஸ் பெற்று கொடுத்தது. இப்பொழுது அவரின் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here