தலைமுடி எல்லாம் கலர் மாறி விகாரமாக மாறிப்போன அதுல்யா ரவி – ஷாக்கான ரசிகர்கள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் வரும் அதுல்யா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

காதல் கண்கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

அதற்கு காரணம் முதல் படத்திலேயே அவரின் நடிப்பு அந்த அளவிற்கு அபாரமாக இருந்தது. அடுத்த சாட்டை, கேப்மாரி, முருங்கை சிப்ஸ் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவிற்கு கவர்ச்சியிலும் சொல்லலாம். கவர்ச்சியிலும் குதூகலிக்கும் விதமாக இபோழுது அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here